இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2021

இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் செயல்படும்  சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில்  காலியா க உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவன பெயர்: இந்து சமய அறநிலையத்துறை

வேலை பிரிவு: சென்னை

மொத்த காலிப்பணிடங்கள்: 08

பணியிடத்தின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்:

  • தட்டச்சர் – 01
  • அர்ச்சகர்(உள்கோயில்) – 01
  • பரிசாரகர் – 01
  • மேளம்செ ட் – 01
  • காவலர் – 01
  • திருவலகு – 01
  • கால்நடை  பராமரிப்பாளர் – 01
  • ஓதுவா ர் – 01

கல்வி தகுதி:

வ.எண் பணியிடங்கள் தகுதி
1. தட்டச்சர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. அர்ச்சகர்(உள்கோயில்) தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஆகமப்பள்ளி அல்லது

வேதபாட சாலையில் அர்ச்சகர் பணிக்கான 1 ஆண்டு படிப்பினை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. பரிசாரகர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க. மேலும் இப்பிரிவில் வேண்டும். மேலும் பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்.
4. மேளம்செ ட் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. காவலர் கல்வி தகுதி ஏதுவும் இல்லை.
6. திருவலகு கல்வி தகுதி ஏதுவும் இல்லை.
7. கால்நடை  பராமரிப்பாளர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
8. ஓதுவா ர் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் தேவாரப்பாட சாலையில்

குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை முடித்ததற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • தட்டச்சர் – ரூ.15,300
  • அர்ச்சகர்(உள்கோயில்) – ரூ.11,600
  • பரிசாரகர் – ரூ.13,200
  • மேளம்செ ட் – ரூ.15,300
  • காவலர் – ரூ.11,600
  • திருவலகு – ரூ.10,000
  • கால்நடை  பராமரிப்பாளர் – ரூ.11,600
  • ஓதுவார் – ரூ.12,600

விண்ணப்பிக்கும் முறை :

  • திருக்கோயில் அலுவலகத்திற்கு நேரில் வந்து ரூ.100 செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றி தழ்களின் நகல்களில் அரசு பதிவு பெற்ற அலுவலரின் கையொழுத்து பெற்று இணைத்து அனுப்ப வேண்டும்.

வயதுவரம்பு :

  • 01.07.2021 தேதியின்படி 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முக்கிய நாள் :

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய நாள் : 20.09.2021

விண்ணப்ப இணைப்பு:

  • பூர்த்தி செ ய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வே ண்டிய அஞ்சல் முகவரி – செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில், 315, தங்கசாலை தெரு, சென்னை – 3.
  • அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கு சொடுகவும்

 

Related posts

TNPSC Combined 2025 / CTSE Interview Posts

Bank of Baroda Recruitment 2025 / Office Assistant Posts

TANUVAS Recruitment 2025 / Project Assistant Posts